market passion

Wednesday, June 13, 2007

கவிதை எண் 5

எவ்வளவோ பேர் உன் காதலுக்காக ஏங்க
என்னை மட்டும் காதலித்த நீ ஒரு தியாகிதான்

அப்பா அம்மா அண்ணன் தம்பி என்று
ஓர் உலகமே உனக்கு இருந்தும்
என்னையே உலகம் என்று எண்ணி வந்த நீ
ஒரு தியாகிதான்

அப்படிப்பட்ட தியாகிக்கு என்ன விருது கொடுப்பது
என்னைவிட சிறந்ததாக எதை விருதாய் கொடுப்பது

மீண்டும் இப்படி ஒரு விருது(விருந்து)
இந்த வாழ் நாளில் கிடைக்காது

ஆதலால் அதை நன்கு பேணி காத்திடு
தினம் தினம் பார்த்து மகிழ்ந்திடு

Labels: ,

4 Comments:

  • At 1:31 AM, Blogger ambi said…

    ippothaikku first place reserve pannikaren.

    Kesari enakku thaane..?
    Geetha paati senja kesari vendaam, freshaa senju thaango! :)

     
  • At 2:10 AM, Blogger manipayal said…

    கவலைப்படாதே அம்பி கேசரி என்ன சூப்பர் பாதாம் அல்வாவே தரேன். ஆனா கவிதையைப்பத்தி ஒண்ணுமே சொல்லல்லியே

     
  • At 12:04 PM, Blogger Geetha Sambasivam said…

    ஒருநாள் "அம்பி" முதல்லே வந்தால் உடனேயே பாதாம் அல்வாவா? நல்ல கதையா இருக்கே! உங்க தமிழ் ஆசான் நான். எனக்கு முதலில் கொடுத்துட்டு அப்புறம் தான் அம்பிக்கு, அவர் முதலில் வந்தால் கூட. :P

     
  • At 11:21 PM, Blogger manipayal said…

    அதுக்கு இல்ல மேடம் கல்யாண பக்ஷணம் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சிருக்கும். நீங்க வேற விளக்கெண்ண கேஸரிதான் குடுப்பேன்னு அடம் பிடிக்கறீங்க. அதான் நல்ல பாதாம் அல்வாவா குடுக்கலாம்னு.................உங்களுக்கும் அல்வா கட்டாயம் உண்டு
    (பாதாம் அல்வாதாங்க)

     

Post a Comment

<< Home