market passion

Saturday, June 02, 2007

இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்(ஜுன் 2)

தமிழ் திரை இசையை உலகிற்க்கு எடுத்து சென்றவரே
கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளங்களில் வாடகை கொடுக்காமல்
அவர்கள் அனுமதியுடன் வருடக்கணக்காக குடியிருக்கும் குத்தகைக்காரரே
30 வருடங்களில் எத்தனை படங்கள் எத்தனை பாட்டுக்கள் எத்தனை விருதுகள்
வந்த சுவடு தெரியாமல் மறையும் பலர் மத்தியில்
மறையாத சுவடு பதித்த நீர் பல்லாண்ண்டு வாழ்க

Labels:

2 Comments:

  • At 2:05 AM, Blogger நாகை சிவா said…

    மொட்டையின் ராகங்களுக்கு நான் என்றும் அடிமை

    வாழ்த்துக்கள்.....

     
  • At 4:11 AM, Blogger manipayal said…

    அப்பால அவருக்கு முடி வளர்ந்தா?

     

Post a Comment

<< Home