market passion

Saturday, June 02, 2007

அப்பாடா ஒரு வழியாக லீவு கன்ப்ர்ம் ஆகி டிக்கெட்டும் புக் ஆயிடுச்சி. ஒரு மாத லீவுல சென்னை போறேன். நியுஸ் வந்ததிலிருந்து ஒரே குஷி.கான்ட்ராக்டு 30 ஜுன் முடிஜ்ஞாலும், கல்யாண நாள் 27 ஜுன் வருவதால் ஒரு பிட்டு போட்டு வச்சிருன்தேன். சரி தொலஞ்ஜு போரான்னு குடுத்துடாங்க. எப்படி குடுத்தா என்ன நமக்கு வேணுங்கறது கிடச்சாச்சு. இனிமே என்ன பர்சேச்ஸெஸ்தான் பாக்கிங்தான். யார் யாருக்கு என்ன வாங்கனும் ஒரு லிஸ்டு போடனும். 1 மாசதுல்ல என்னெல்லாம் பண்ணனும்,யார் யார பாக்கணும் - நண்பர்கள் - உறவினர்கள் - சொந்த ஊரான சிதம்பரம் - குலதெய்வம் வைதீஸ்வரன் கோயில் - அப்படியெ அண்ணாமலை யுனிவெர்சிடி காம்பசை ஒரு சுற்று சுற்றிட்டு வரணும்(4 வருஷம் குப்பை கொட்டின இடம் ஆச்சே) - 2/3 நாள் வைப்போட யெஸ்கேப் - பழய ஆபீசோட PF பேப்பர்ஸ சப்மிட் பன்னனும் - செலவ ஈடு கட்ட வேண்டாமா?
சிங்கார சென்னையிலே இந்த ஒரு வருஷதில் எவ்வளவு மாற்றங்களோ. பொற்கொடிக்கு பிடித்த பெஸன்ட் அவின்யு, எனக்கு பிடித்த வரசித்தி வினாயகர் கோயில் எல்லொருக்கும் பிடித்த பெஸன்ட் நகர் பீச் அடையார் ஆனந்த பவன் எல்லாத்தயும் பாத்து ஒரு வருஷம் ஆச்சு இதுக்கெல்லம் எப்புடி ஒரு மாசம் போதும் அடுத்த வருஷ லீவையும் சேத்து குடுத்தா நல்லாருக்கும்.தொழிலாளி கஷ்டம் எந்த முதலாளிக்கு புரியுது?சரி சரி பொலம்பறத விட்டுட்டு பொழப்ப பாப்போம்.

கவுண்டவுன் ஸ்டார்ட்ட்ஸ் - 19 டு கோ - டு காட்ச் தி ப்ளைட்

Labels:

2 Comments:

  • At 8:42 AM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said…

    வாங்க வாங்க மணி.போகும்போது எங்களையும் கொஞ்சம் பார்த்துட்டு போலாமே

     
  • At 2:10 AM, Blogger நாகை சிவா said…

    பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

    முடிந்தால், (அமைந்தால்) சந்திக்கலாம்.... 30 நாள் பத்தாது தான்... எனக்கு 45 நாளே பத்தவில்லையே.....

     

Post a Comment

<< Home