market passion

Friday, June 01, 2007

இன்றைய கவிதை

உன் காதலை சுமக்கும் எனக்கு உன்னை சுமப்பது ஒன்றும் கடினமில்லை.ஆனால் உன்னை சுமந்த பின் ஏன் மயிலிறகும் சுமையாக தெரிகிறது.

எண்ணமும் எழுத்தும்
சௌதி சாம்பு

Labels:

1 Comments:

  • At 2:11 AM, Blogger நாகை சிவா said…

    ஆக காதலித்தால் பொதி கழுதை என்பதை இப்படி சொல்லாமல் சொல்லுறீங்களோ....

     

Post a Comment

<< Home