கவிதை எண்:4
கடமையை செய் பலனை எதிர்பாராதே
என்கிறது கீதை
காதலை செய் கல்யாணத்தை எதிர்பாராதே
என்கிறாள் பக்கத்து வீட்டு கீதா
கடமையை செய் பலனை எதிர்பாராதே
என்கிறது கீதை
காதலை செய் கல்யாணத்தை எதிர்பாராதே
என்கிறாள் பக்கத்து வீட்டு கீதா
Labels: புதுக் கவிதை
2 Comments:
At 2:06 AM, நாகை சிவா said…
ஆஹா....
இது மாதிரி கீதா நமக்கு கிடைக்க மாட்டேங்குதே.,.... ;-)
At 4:02 AM, manipayal said…
வாங்க சிவா, நம்பிக்கையோடு இருங்க
Post a Comment
<< Home