market passion

Monday, June 04, 2007

பாடும் நிலா பாலு அவர்களே
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அந்த நிலாவையும் இமயத்தின் சிகரத்தயும் கூட
தொட்டுவிட்டான் மனிதன்
ஆனால் நீங்கள் தொட்ட சிகரங்களை
யாரேனும் தொட முடியுமா

4 ஆல்பம் வருவதற்க்குள் பேட்டி கொடுக்க
கிளம்பும் நண்பர்களுக்குதாங்கள்
40000 பாடல்கள் பாடியது
தெரியுமோ தெரியாதோ

தாங்கள் வாழும் காலத்தில் நானும்
வாழுவது என் அதிஷ்டம்
என் தாய் பிறந்த அதே நாளில்
நீங்கள்பிறந்தது உங்கள் அதிஷ்டம்

என்றும் நிலைத்திருக்கும்
தங்கள் பாடல்களோடு
தாங்களும் நிலைத்திருக்க
இறைவனைப் பிரார்திக்கிறேன்

Labels:

6 Comments:

  • At 8:37 AM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said…

    @பாலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து மட்டும் சொன்னால் போதாது மணி.வரும்போது நல்ல சாக்கிலேட் வங்கிக் கொண்டு வந்து எனக்கு கொடுக்கவும்.சென்னை வந்து ஒரு போன் போடுங்க எனக்கு.

     
  • At 9:43 AM, Blogger manipayal said…

    அண்ணா, வணக்கம்.வருகைக்கு நன்றி. கண்டிப்பாக சாக்கலேட்ட்டுடன் வருகிரேன். உங்கள் போன் நம்பர் அனுப்புங்கள்

     
  • At 2:02 AM, Blogger நாகை சிவா said…

    வாழ்த்துக்கள் பாலுவுக்கும் உங்கள் தாயாருக்கும்.

    சாக்லேட் அங்க உள்ளவங்களுக்கு மட்டும் தானா மக்கா???????

     
  • At 4:25 AM, Blogger manipayal said…

    சென்னையில் இருந்தா நேரே பகிர்ந்துக்கலாம். மத்த இடம்னா அவங்களை மனசில நினைத்து நாங்களே சாப்பிடுவோம்

     
  • At 8:48 AM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said…

    9381005759

     
  • At 4:18 AM, Blogger Geetha Sambasivam said…

    உங்கள் தாயாரின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன். இந்தியப் பயணம் சிறப்பாய் முடியவும் வாழ்த்துக்கள்.

     

Post a Comment

<< Home