market passion

Saturday, June 16, 2007

A JOKE FOR THE DAY

வித்தியாசமாக ஒரு பெட்(PET) வைத்துக்கொள்ள விரும்பிய ஒரு இளைஞன் ஒரு பெட் ஷாப்புக்கு போனான். வெகு நேரம் சுற்றிவிட்டு ஒரு மரவட்டையை(CENTIPEDE) பார்த்தான். கடைக்காரரிடம் இதன் ஸ்பெஷல் என்ன என்று கேட்க அவர் அது பேசும் மரவட்டை என்று சொன்னார். ஆச்சர்யமாய் பார்த்த அவன் அதை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து அழகாக ஒரு பெட்டியில் வைத்தான். முதல் நாள் எதுவும் பேசவில்லை. இரண்டாவது நாள் சர்ச்சுக்கு கிளம்பும்போது அதை பார்த்து "சர்ச்சுக்கு போய் ப்ரார்த்தனை செய்துவிட்டு வரலாமா" என்று கேட்டான். மரவட்டை எந்த பதிலும் கூறவில்லை. மீண்டும் ஒரு முறை கேட்டான். அப்பொழுதும் பதில் இல்லை. பொறுமையிழந்த அவன் மரவட்டை இருந்த பெட்டியின் மூடியை திறந்து சத்தமாக மூன்றாவது முறை கேட்டான். அப்பொழுது அந்த மரவட்டை சொல்லியது " நீ முதல் தடவை கேட்டபோதே காதில் விழுந்தது. அதான் ஷூ போட்டு கொண்டிருக்கிறேன், வெயிட் பண்ணு வரேன்"

Labels:

6 Comments:

  • At 11:48 PM, Blogger நாகை சிவா said…

    தலைவா, விட்டு போன அனைத்து பதிவு படிச்சாச்சு... எஸ்.பி.பி, கவிதை, சூடான் என்று...

    எஸ்.பி.பி யின் கைது அருமை...

    கவிதை.. நமக்கு கவுஜு ஆகாது...

    சூடான் - அது உண்மை தான்... விரைவில் பதிவு எழுதுகிறேன், ஆனால் இப்பொழுது இயலாது. உகாண்டாவை பற்றி ஒரு பதிவு போட்டு உள்ளேன், காணவும்.....

    என்று ஊருக்கு பயணம்..

     
  • At 1:29 AM, Blogger manipayal said…

    வாங்க சிவா, நீங்களாவது வந்தீங்களே நம்ப வலைக்கு ரொம்ப நன்றி.உகாண்டா பதிவு அருமை. சென்னை பயணம் நாளை இரவு

     
  • At 2:12 AM, Blogger ambi said…

    விட்டு போன அனைத்து பதிவு படிச்சாச்சு... எஸ்.பி.பி story அருமை! :)

     
  • At 2:15 AM, Blogger ambi said…

    Joke of the Day or Joke of the Week..? :p

    next post.. he hee :)

     
  • At 5:08 AM, Blogger manipayal said…

    வாங்க அம்பி, தெனமும் சொல்லரேன்னு எதையாவது எழுதி அப்பறம் சிரிக்கற ஜோக்குக்கும் சோகமா ஆயிடகூடாதே என்ற எண்ணம்தான்

     
  • At 5:16 AM, Blogger manipayal said…

    அம்பி,
    35 வருஷமா எஸ்.பி.பியின் பாடல்களை அணுஅணுவாக ரசிக்கறவன் நான்.அவரோட லைவ் ரெகார்டிங்க் கூட போயிருக்கேன். அத அப்புறம் சில போஸ்டுகள் போடறேன் நாளை சென்னை பயணம்.உங்க அடையார் ஏரியாதான். கஸ்தூரிபாய் நகர் 2வது தெரு. 1 மாதம் லீவ்

     

Post a Comment

<< Home