market passion

Thursday, June 28, 2007

நலம் நலமறிய ஆவல்

வணக்கம் நண்பர்களே, எப்படி இருக்கீங்க? ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆச்சு.பிறந்த நாள் மற்றும் திருமண நாள் நல்லபடியா போச்சு.பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களுக்கு வாழ்த்து தெரிவித்த கீதா மேடம் மற்றும் நாகை(புலி)சிவாவிற்க்கும் நன்றி.
2 நாளைக்கு ஒரு தடவை உறவினர் மற்றும் நண்பர்களுடன் சாப்பாடு, பார்ட்டின்னு(என்ன பார்ட்டின்னு நீங்களே ஊகிக்கலாம்) எஞ்ஜாய் பண்ணிகிட்டு இருக்கேன்.ஒரு வருஷம் சௌதியில் இருந்த விரதத்தையெல்லம் உடைக்க வேண்டாமா?இன்னிக்கும் ஒரு cousins' gettogether.சௌதியில் 24 மணி நேரம் இன்டர்னெட் ப்ரீ.அதுனால நெனச்சப்பயெல்லாம் எழுதினேன்.இங்க அது முடியல்ல atleast இந்த 2 நாள்ள தலைவியின் கட்டளைபடி அந்த எட்ட போட்டு முடிக்கறேன் அண்ணன் தி.ரா.ச வுடன் போன்ல பேசினேன்.அடுத்த வாரம் நேரில் சந்திப்பதாக பிளான்.
ஆகா, போஸ்ட் போடும்போதுதான் பாக்கறேன்.இது 26வது போஸ்ட்டுன்னு.2+6= 8. நா 8 போட்டுட்டேன்ன்ன்

மீண்டும் வருகிறேன்.

Labels:

3 Comments:

  • At 1:26 AM, Blogger ambi said…

    //இது 26வது போஸ்ட்டுன்னு.2+6= 8. நா 8 போட்டுட்டேன்ன்ன்
    //

    this is cheating. :)
    கீதா பாட்டி கூட சேர்ந்தா இப்படி தான் கள்ளாட்டம் ஆட தோணும். :p

    TRC சாரை நான் ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க. :)

     
  • At 2:05 AM, Blogger manipayal said…

    சரி அம்பி தனியா 8 பொடறேன். ஆனா பிளாகிலே போட்ட 26 போஸ்ட்ல இவ்வுளவு தமிழ் போஸ்ட் போட காரணமே கீதா மேடம்தான்.சென்னைல 3 நாள் மழைக்கு அப்பறம் வெய்யில் கொளுத்துது.டெய்லி சாப்பாடு,பார்ட்டின்னு enjoying myself. will be back in blog soon. till then you enjoy my absense.bye

     
  • At 6:03 AM, Blogger Geetha Sambasivam said…

    enna? innuma ninga formukku varalai?
    innum urile than irukkingala? Dubai thirumbiyachcha?

     

Post a Comment

<< Home