ஆங்கில பட வாரம்
நம்ப ஆபீஸ் எலெக்ட்ரீசியன் உதவியால் இப்பொழுது நம்ப டீவியில் MBC 2 சானல் வருது. என் நல்ல நேரமோ என்னமோ எல்லாம் நல்ல நல்ல படங்களா போட்டாங்க. எதோ திரைப்பட விழாவுக்கு போன மாதிரி இருந்தது
இந்த வாரம் பார்த்த படங்கள்
1.Love is a four letter word
2.The Sting - Paul Newman
3.The real McCoy
4.The world's fastest Indian - Anthony Hopkins
5.Patch Adams - Robin Williams
கடைசி இரண்டு படங்களும் அருமை.கடைசியில் சொன்ன படம் - Patch Adams பல இடங்களில் காப்பி அடிக்க பட்டிருக்கிறது முன்னாபாய் மற்றும் வசூல் ராஜாவில். கட்டிபிடி வைத்தியம், எமர்ஜென்சியின் போது form fill up செய்வது, மருத்துவ கல்லூரி முதல்வர் ஹீரோவை வெளியே அனுப்ப முயல்வது, ஆஸ்பத்திரியில் பணிபுரிவோர் மற்றும் நர்ஸ் எல்லொருக்கும் அவரை பிடிப்பது என்று பல காட்சிகள் cut copy paste தான்
மொத்தத்தில் ரொம்ப நாள் கழிச்சு சில நல்ல படங்கள் பார்த்த திருப்தி.

Labels: english movies, ஆங்கில பட வாரம்
1 Comments:
At 10:17 PM, Geetha Sambasivam said…
ரொம்ப ஓய்வாத் தான் இருக்கீங்க போலிருக்கு, படமெல்லாம் பார்க்கிறதைப் பார்த்தால், அப்புறம் ஏன் எங்க வலைப்பக்கமே எட்டிக் கூடப் பார்க்கிறதில்லை? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்? ரொம்ப போரடிக்கிறேனோ? வேறே வழியே இல்லை! :P
Post a Comment
<< Home