market passion

Sunday, December 09, 2007

கச்சேரி ஸீசன் - 6.மத்யமாவதி

1. ஹரிவராஸனம்( சரணம் ஐயப்பா)
2. கற்பகமே கடை கண் பாராய் - பாபனாசம் சிவன்
3. பாஹி ராம ப்ரபோ - பத்ராசல ராமதாஸ்
4. பாலின்ஞ்சு காமாக்ஷி -
5. வெங்கடேசா நின்னு - தியாகராஜர் - T.N.ஷேஷகோபாலன் அவர்கள் குரலில் அந்த பாடலை கேட்டு மகிழுங்கள்
Get this widget | Track details | eSnips Social DNA



திருப்பதி மலை ஏறும் பொழுது வழியெங்கும் ஒலிக்கும் "ஸ்ரீவெங்கடேசம் மனஸா ஸ்மராமி" மத்தியமாவதி ராகம் தான். இதோ அந்த வெங்கடேச பெருமாளின் ஸ்லோகத்தை கேளுங்கள்.
இந்த பாடல்/ஸ்லோகம் சுமார் 20 நிமிடங்கள் - பொறுமையும் நேரமும் இருப்பவர்கள் முழுதும் கேட்கலாம்.குறைந்தது 2 நிமிடங்களாவது கேட்கவும்.

DevotionalSongs.com Please see on the left hand side of the page -under the heading "Sri Venkatesa Manasa Smarami" and click "Sri Sesha Saila" to hear the song.Sorry I could not upload it directly.

இப்பொழுது இதே ராகத்தில்(காப்பி அடித்து-என்று சொல்பவர்கள் சொல்லலாம்) இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்கள் "காமராசு" என்ற படத்தில் கொடுத்த பாடலை கேளுங்கள்.
RAAGA - Kamarasu - Tamil Movie Songs Please select the song "Pathi Nila(பாதி நிலா இன்று பௌர்ணமி ஆச்சு)and play.

மற்ற திரை இசை பாடல்கள்

1. கொஞ்ஜும் மைனாக்களே - கண்டு கொண்டேன் க.கொ
2. ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் - மண்வாசனை
3. விழாமலே இருக்க முடியுமா - ஸ்டூடண்ட் No. 1( இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் ஏன் சரண் இன்னும் நிறைய பாடவில்லை என்று நினைக்கிறேன்)
4. கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் - மதுர
5. சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு - கொடி பறக்குது
6. முத்துக்களோ கண்கள் - நெஞ்ஜிருக்கும் வரை( A CLASSIC SONG BY T.M.S & P.Suseela)
7. இன்ப ராகங்கள் நெஞ்ஜுக்குள்ளே பொங்குகின்ற - ஹலோ பிரதர்
8. அடிப்பெண்ணே பொன்னூஞ்ஜல் ஆடுது இளமை - முள்ளும் மலரும்(The orchestrisation in this song is simply mind boggling - HATS OFF TO I.R)
9. ஆகாய கங்கை - தர்ம யுத்தம் - மலேசியா வாசுதேவனின் வசீகர குரலில் தலைவர் ரஜினி ஸ்டைலில் இளையராஜாவின் மயக்கும் இசையில் இதோ அந்த பாடல் உங்களுக்காக





அந்தோலிகா - இந்த ராகம் மத்யமாவதி ராகத்திற்கு மிகவும் நெருக்கமானது. இந்த ராகம் பற்றியும் இதில் இளையராஜா மெட்டமைத்த ஒரு பாடல் பற்றிய சர்ச்சை பற்றியும் தெரிந்து கொள்ள Please wait for 2 days.Bye,Bye

Labels: , ,

4 Comments:

  • At 1:23 AM, Blogger Geetha Sambasivam said…

    ஊருக்குக் கிளம்பியாச்சா? நல்லா இருக்கு உங்க பதிவுகள்.

     
  • At 3:07 AM, Blogger manipayal said…

    நன்றி. Dec 17 கிளம்பி 18 காலை சென்னை வருகிறேன். வந்ததும் போன் செய்கிறேன்

     
  • At 4:07 AM, Blogger ambi said…

    அடடா! டிசம்பர் இசை கச்சேரி நடக்குதா இங்க?

    கொஞ்ச நாள் வர மறந்துட்டேன். எல்லா பதிவையும் படிக்கறேன் இன்னிக்கே! :)
    thanks for sharing.


    ஒரு சின்ன சந்தேகம் or correction,
    சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே - இது ரீதி கெளளை அல்லவா? ஆனந்த பைரவினு நீங்க எழுதி இருக்கீங்க.

    இன்னோரு ரீதி கெளளை பாட்டு அழகான ராட்சசியே - முதல்வன்.

     
  • At 2:15 AM, Blogger manipayal said…

    அம்பி, சுடிதார் அணிந்து வந்த சொர்கமே - ஆனந்த பைரவிதான். ரீதி கௌளை இல்லை. டெலிபோன் மணிபோல் பாடலில் வரும் சரணம் கேட்டு பாருங்கள்
    " நீ இல்லை என்றால் வெயில் அடிக்காது துளி மழையுமிருக்காது
    நீ இல்லை என்றால் சந்திரன் இருக்காது ஒரு சம்பவம் எனக்கேது" - இதுவும் ஆனந்த பைரவிதான்

     

Post a Comment

<< Home