கச்சேரி சீசன் - 2.கல்யாணி
திரை இசை அமைப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த ராகம்.இதில் யமுன் கல்யாணி, அமீர் கல்யாணி மற்றும் மோகன கல்யாணி ஆகியவையும் அடங்கும்.
முதலில் கர்னாடக இசை பாடல்கள்
1. வனஜாக்ஷி - வர்ணம்
2. நிதி சால சுக்கமா - தியாகராஜர் கீர்த்தனை
3. வாசுதேவ யனி வெடலின - தியாகராஜர் கீர்த்தனை
4. செந்தமிழ் நாடெனும் போதினிலே - பாரதியார்
5. கண்ணனே என் கணவன் - பாரதியார்
6. பாவயாமி கோபால பாலம் - இந்த அன்னமாச்சார்யா கீர்த்தனை யமுன் கல்யாணி ராகத்தில் அமைத்தது.சமீபத்தில் "சொக்குதே மனம்" புகழ் பிரியா சுப்ரமணியம் அவர்களால் பிரபலமானது. அந்த பாடலை என்றும் நம்மை மயக்கும் எம்.எஸ் அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்
திரை இசை பாடல்கள்
1. சிந்தனை செய் மனமே - அம்பிகாபதி
2. மன்னவன் வந்தானடி - திருவருட்செல்வர்
3. இளயராஜா கல்யாணியில் கொடுத்த பல இனிமையான பாடல்களில் மிகவும் பிரபலமானது அவரே பாடிய "ஜனனி ஜனனி". இந்த பாடலை கேட்க இங்கே சுட்டவும்.
மேலும் சில பிரபலமான திரைப்பட பாடல்கள் - கல்யாணி ராகத்தில்
1. வந்தாள் மகாலக்ஷ்மியே - உயர்த்த உள்ளம் -
2. அம்மா என்றழக்காத உயிரில்லயே - மன்னன் -
3. வெள்ளை புறா ஒன்று - புதுக்கவிதை
4. தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன்
5. நிற்பதுவே நடப்பதுவே - பாரதி
6. காற்றின் மொழி - மொழி
7. காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு - இன்னுமொரு இளயாராஜா beauty
பவதாரணியே நல்லா பாடியிருக்கார்னா பாருங்களேன். Of course Shreya Ghoshal & Hariharan are simply supurb.My list of Kalyani songs are very long and it is very difficult to shortlist.
இவை தவிர அமீர் கல்யாணியில் சமீபத்து கலக்கல் இளம் மியூசிக் டைரக்டர் G.V.பிரகாஷ் கிரீடம் படத்தில் ஒரு அற்புதமான பாடல் தந்துள்ளார்.Amazing pronounciation by hindi singer Sonu Nigam(I hope Udit listens to him)
அமீர் கல்யாணியில் - மற்றும் சில பாடல்கள்
1. காடு திறந்து கிடக்கின்றது - வசூல் ராஜா MBBS - வித்யா சாகர்
2. ஜன்னல் காற்றாகி வா - தெனாலி - ஆ.ஆர்.ஆர்
3. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன் - இளையராஜா
Hope you enjoyed the post. next ragam is Maya Malava Gowlai(மாயா மாளவ கௌளை)

|

Labels: december kacheris, kalyani, கல்யாணி
8 Comments:
At 3:24 AM, நாகை சிவா said…
ஜனனி ஜனனி என் கவர்ந்த பாடல்களில் ஒன்று :)
At 12:40 AM, Geetha Sambasivam said…
mmmmmmm???????????????????
At 2:58 AM, manipayal said…
வாங்க சிவா வாங்க
At 3:03 AM, manipayal said…
"mmmmmmm???????????????????"
என்ன மேடம் ஒண்ணும் புரியல்லயே
பாடரீங்களா இல்ல ஸ்ருதி சேக்கரீங்களா?????????????????
At 3:09 AM, தி. ரா. ச.(T.R.C.) said…
ஆஹா மன்னவன் வந்தானடிபாட்டை எப்படி விட்டுடீங்க்க.கல்யாணியை ஸூசா கொடுத்தாங்களே சுசீலா அம்மா
At 7:11 AM, manipayal said…
எங்க சார் விட்டேன். லிஸ்ட்டுல இருக்கு பாருங்க - விடக்கூடிய பாடலா அது. நீங்க சொன்னா மாதிரி கல்யாணி ரசம் சொட்ட சொட்ட உள்ள அந்த பாட்ட வைச்சுதான் பல பாடல்களை நான் கண்டுபுடிச்சுருக்கேன். வருகைக்கு நன்றி
At 9:30 AM, Mahesh said…
Kalyani ragam eppavume sugamana onru...
At 10:19 PM, manipayal said…
Thanks Mahesh for the visit. keep visiting regularly.Convey my Namaskarams to your mother.
Post a Comment
<< Home