MELODY QUEEN - P.SUSEELA
இசை அரசி பி.சுசீலா தன் பாடல்களால் நம்மை இன்றும் வசப்படுத்தி கொண்டு இருப்பவர். இவர் பாடிய பல அருமையான பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் - மாலை பொழுதின் மயக்கத்திலே
படம் -பாக்கியலஷ்மி
இசை - விஸ்வனாதன் - ராமமூர்த்தி
பாடல் வரிகள் - கண்ணதாசன்
இளயராஜாவுக்கும் இந்த பாடலுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.இளயராஜா இளம்பருவத்தில் இந்த பாடலை பாடி பரிசும் வாங்கி இருக்கிறார். இதில் வரும் வரிகளான
"இளமையெல்லாம் வெரும் கனவு மயம் இதில் மயங்குது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்"
என்ற வரிகள் அவரை மிகவும் சிந்திக்க வைத்தன. எதிர்காலத்தை பற்றி தெளிவான ஒரு முடிவை எடுக்க காத்திருந்த அவர், இதன் பிறகே இசைதான் தன் எதிர்காலம் என்று முடிவு செய்தாராம்.
இதோ உங்களுக்காக அந்த பாடல். பார்த்து கேட்டு ரசியுங்கள்.
e-snipல் load செய்தால் பாதி பாட்டுதான் வந்தது ஏன்னு புரியலை. அதனால்தன் You Tube pagaiயே copy paste பண்ணிட்டேன்.அடுத்த முறை சென்னை வரும்பொழுது T.R.C.SIRகிட்ட கத்துகறேன்
YouTube - Broadcast Yourself.

Labels: bhagyalakshmi, MAALAI POZHUTHIN, p.suseela
3 Comments:
At 6:19 AM, manipayal said…
ஆஹா, சொன்னபடி வந்து கமெண்ட்டும் குடுத்துடீங்களே, நன்றி
At 5:04 AM, Sundy said…
வணக்கம் மணி
சுசீலாவின் சில இனிய பாடல்கள்:
1.அத்தை மடி மெத்தையடி
2.சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து
3.பார்த்த ஞாபகம் இல்லையோ
4.உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல
5.ஆலய 'மணி'யின் ஓசையை நான் கேட்டேன்
இதையெல்லாம் ஏன் விட்டு விட்டீர்கள்?
At 1:23 AM, manipayal said…
வாங்க சுந்தரமூர்த்தி, சுசீலாவின் அருமையான பாடல்கள் ஏராளமான உள்ளன. அனால் இந்த பாடல்தான் என்னை மிகவும் கவர்ந்தது
Post a Comment
<< Home