market passion

Saturday, November 03, 2007

Sri Swaminarayan Mandir in Atlanta,Georgia

எவ்வளவோ விஷயத்தில்(குறிப்பாக, வெளியுறவு விவகாரத்தில்) அமெரிக்காவில் எனக்கு பிடிக்காத விஷயம் இருந்தாலும், இந்துக்களுக்கும், இந்து கோயில்களுக்கும் அவர்கள் கொடுக்கும் மரியாதையையும் சுதந்திரத்தையும் பாராட்டியே ஆகவேண்டும். பெரும்பான்மை இந்துக்கள் உள்ள இந்தியாவிலேயே மத்திய அரசும் சில மாநில அரசுகளும் அவர்களை மதிப்பது இல்லை. அதுவும் மாநில முதல்வரே "இந்து" என்றால் "திருடன்" என்று பொருள் என்று சொல்லி விட்டு அவர்கள் ஓட்டுகளை மட்டும் வைத்து கொண்டு பதவியில் இருப்பது அதைவிட கேவலம்.

சமீபத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா - ஜார்ஜியாவில் ஸ்வாமிநாராயர் கோவில் ஒன்று நிறுவபட்டது. அதன் சில புகைபடங்கள் இங்கே உங்கள் பார்வைக்காக




Labels: ,

3 Comments:

  • At 3:31 AM, Blogger Geetha Sambasivam said…

    அப்பா, ஒரு கமெண்ட் கொடுக்கிறது கூட வர வரக் கஷ்டமா இருக்கு! :)

    அட்லாண்டாவில் இப்போத் தான் வந்திருக்குனு சொல்றீங்க, ஹூஸ்டனில் ஸ்வாமிநாராயண் கோவிலுக்குப் பல முறை போயிருக்கேன். ஒரிஜினல் ஆன குஜராத், கட்சில் புஜ் நகரில் உள்ள முக்கிய ஆலயமும் போயிருக்கோம். அங்கே பெண்கள் வெளியே நின்றுதான் தரிசனம் செய்யணும்!

     
  • At 10:39 AM, Blogger நாகை சிவா said…

    அழகாக உள்ளது :)

     
  • At 6:17 AM, Blogger Geetha Sambasivam said…

    mmmm இது மாதிரியான சிற்பங்களை ஹூஸ்டன் ஸ்வாமி நாராயண் கோவிலிலும் பார்க்க முடியும். இந்தியச் சிற்பிகளின் கைவண்ணம் தான் இவை எல்லாம். செதுக்கும்போதே 2004-ல் பார்க்க முடிந்தது, இம்முறை முடிந்ததும் பார்த்தோம். அருமையான நிர்வாகமும் கூட.

     

Post a Comment

<< Home