Padmini's Manas Trip photos
போன மாதம் என் தங்கமணியும் தர்மபத்(மினி)தினியும்(அட இரண்டும் ஒன்னுதாங்க) அவளுடைய கசின் சிஸ்டரும் மற்றும் சில நண்பர்களும் 18 நாள் யாத்திரை மானஸரோவர் சென்று கைலாயத்தை தரிசித்து விட்டு வந்தார்கள். அப்பொழுது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக
Labels: manasarovar, pilgrimage
6 Comments:
At 10:56 PM, நாகை சிவா said…
படங்கள் எல்லாம் அருமையா இருக்கு.... எனக்கும் அங்கு போகனும் என்ற ஆசை பல நாட்களாக இருக்கு... பார்ப்போம்... எப்பொழுது சந்தர்ப்பம் அமைகின்றது என்று...
At 12:04 AM, manipayal said…
வாங்க சிவா, ஒரு 2 வருஷம் பொறுங்கள். நானும் வருகிறேன்.சேர்ந்து போவோம். அதுக்குள்ள ஒரு 1 லட்சம் ரெடி பண்ணிக்குங்க.
At 7:32 AM, Geetha Sambasivam said…
நல்ல சான்ஸ் விட்டூட்டீங்களே மணிப்பயல்? ஒரு லட்சம் எல்லாம் பத்தாது. இன்னும் கூட வேணும். என்னோட "ஓம் நமசிவாயா" தொடர் ஆன்மீகப் பயணம் பக்கத்திலே படிச்சுப் பாருங்க. உங்க தங்கமணி போனது இந்திய அரசின் மூலமா?
At 12:48 AM, manipayal said…
இல்லை மேடம் தனியார் டிராவல்ஸ்தான். ஆனால் முக்திநாத் விஜயம் உள்பட 1 லட்சம்தான். தனி e mail கொடுத்தால் விபரங்கள் அனுப்புகிறேன்
At 1:16 AM, Geetha Sambasivam said…
நான் போயிட்டு வந்துட்டுத் தான் எழுதி இருக்கேன் மணிப்பயல், அதான் படிச்சுப் பாருங்கனு சொன்னேன். போன வருஷம் போயிட்டு வந்தோம். படிச்சுப் பாருங்க சார். :)))))))
At 11:15 PM, manipayal said…
"ஓம் நமசிவாயா" முழுவதும் படித்தேன். அருமையாக உள்ளது. அப்படியே என் தங்கமணி அனுப்பிய போட்டோக்களும் உங்கள் வர்ணணையும் பல இடங்களில் ஒத்து போனது.ஒரு புதிய விஷயமும் படித்தேன். நாராயணனுக்கே சாபம் கொடுத்து அவரை மலையாக மாற்றிய அந்த நபர் யார்? இது நான் இதுவரை படிக்காத, கேள்விப்படாத ஒன்று.
Post a Comment
<< Home