தந்தை மகளுக்கு சூட்டிய (கவிதை) மாலை
Written on the occasion of my daughter getting her dream job as Air-Hostess in a leading private Airlines in India
நீ அன்று கனவு கண்டாய்
மனதில் உறுதி பூண்டாய்
காற்றில் மிதப்பேன் என்று
இன்று கனவை துரத்தி வென்றாய்
நாளை காற்றில் மிதப்பாய்
விண்ணில் பறப்பாய்
விமான பணிப்பெண்ணாக
அந்த காலமாய் இருந்தால் பாடியிருப்பேன்
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ என்று
ஆனால் இன்று பாடுகிறேன்
மில்லியனில் ஒருத்தி அம்மா நீ!!!!!!
கோபம் கண்ணை மறைக்குமாம்
ஆமாம்
முன்பெல்லாம் முன்கோபம்
என் கண்களை மறைத்தது
ஆனால் நீ வந்த பின்
ஆனந்த கண்ணீரல்லவோ
என் கண்களை மறைக்கின்றது
நீ எதில் சிறந்தவள்
ஆடலிலா பாடலிலா
பண்பிலா பொறுப்பிலா
பட்டிமன்றம் வைத்தால்
நான்கு அணியினர் மட்டும் அல்ல
நடுவரும் திணறிப்போவார் முடிவு சொல்ல###
எத்தனை போராட்டங்கள் நம் வாழ்வில் அன்று
அதை அத்தனையும் வென்றோம் நாம் இன்று
இனி நம் வாழ்வில் வெற்றி - இல்லை,இல்லை
இனி வெற்றியே நம் வாழ்வு
நீ அன்று கனவு கண்டாய்
மனதில் உறுதி பூண்டாய்
காற்றில் மிதப்பேன் என்று
இன்று கனவை துரத்தி வென்றாய்
நாளை காற்றில் மிதப்பாய்
விண்ணில் பறப்பாய்
விமான பணிப்பெண்ணாக
அந்த காலமாய் இருந்தால் பாடியிருப்பேன்
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ என்று
ஆனால் இன்று பாடுகிறேன்
மில்லியனில் ஒருத்தி அம்மா நீ!!!!!!
கோபம் கண்ணை மறைக்குமாம்
ஆமாம்
முன்பெல்லாம் முன்கோபம்
என் கண்களை மறைத்தது
ஆனால் நீ வந்த பின்
ஆனந்த கண்ணீரல்லவோ
என் கண்களை மறைக்கின்றது
நீ எதில் சிறந்தவள்
ஆடலிலா பாடலிலா
பண்பிலா பொறுப்பிலா
பட்டிமன்றம் வைத்தால்
நான்கு அணியினர் மட்டும் அல்ல
நடுவரும் திணறிப்போவார் முடிவு சொல்ல###
எத்தனை போராட்டங்கள் நம் வாழ்வில் அன்று
அதை அத்தனையும் வென்றோம் நாம் இன்று
இனி நம் வாழ்வில் வெற்றி - இல்லை,இல்லை
இனி வெற்றியே நம் வாழ்வு
11 Comments:
At 11:13 PM, நாகை சிவா said…
கவிதை நல்லா வந்து இருக்கு.
வாழ்த்துக்கள்.
விரும்பிய வேலையை பெற்ற உங்கள் மகளுக்கும் வாழ்த்துக்கள்
At 1:05 AM, manipayal said…
வாங்க சிவா.தங்களை போன்ற நல்ல நண்பர்களின்/உள்ளங்களின் வாழ்த்துக்கள் அவளுக்கு கட்டாயம் தேவை. மிக்க நன்றி
At 4:02 AM, ambi said…
//நான்கு அணியினர் மட்டும் அல்ல
நடுவரும் திணறிப்போவார் முடிவு சொல்ல//
Nice lines.
விரும்பிய வேலையை பெற்ற உங்கள் மகளுக்கும் வாழ்த்துக்கள்.
All the best for a new career.
At 4:52 AM, manipayal said…
Thanks ambi for the comments and the wishes.
At 1:28 AM, Geetha Sambasivam said…
முதலில் உங்க மகளுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நினைத்ததை நடத்தியே முடித்தவள் அவள், வாழ்த்துக்கள், இது எல்லா விஷயத்திலும் தொடரட்டும்.
அப்புறம் உங்க "கவிதை"ங்கிற உரைநடைக் கட்டுரை பிரமாதம்!!!!! :P
At 3:22 AM, manipayal said…
வாழ்த்துக்களுக்கு நன்றி.
At 3:25 AM, manipayal said…
"அப்புறம் உங்க "கவிதை"ங்கிற உரைநடைக் கட்டுரை பிரமாதம்!!!!! :P"
என்ன அப்படி சொல்லிடீங்க? நான் எப்படி எழுதினாலும் கவிதைன்னு தலைப்பு கொடுத்ததாலே நீங்க அது மாதிரி படிக்கணும் -
At 5:44 AM, Sudha said…
Congratulation to ur daugher and a nice kavidai.
At 10:23 PM, manipayal said…
thank you very much Mr.Sudhakar
At 8:14 PM, vinatha said…
Hi Smartsambu,
Very proud of your daughter!
Thanks for the invitation.
SWEET LIGHT REFRESHING
Megh Malhar.
Hope you adore it as much as I enjoy!
USTAD RASHID KHAN - esnips
http://www.esnips.com/doc/7958e2db-07ce-444d-91f3-4bdd65830211/Ustad-Rashid-Khan---Megh-Malhar
Shri.MSV's kanaa kaanum...
http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.4259/
Rahman's thillana
http://www.musicindiaonline.com/p/x/N6fmv67brd.As1NMvHdW/
Remember he used later in JODI - Velli malarey .....
Best wishes, Vinatha.
At 6:24 PM, umamaheswari said…
hai ur kavithai is very super and very good message.i am very like ur kavithai. wish u all the best in ur bright future
Post a Comment
<< Home