market passion

Tuesday, December 04, 2007

கச்சேரி சீசன் - 3.மாயா மாளவ கௌளை

இதுவும் திரை இசையில் அடிக்கடி பயன்படுத்தபடும் ராகம்.கர்னாடக இசையில் ரொம்பவும் பிரசித்தி பெற்ற பாடல்கள் அதிகம் இல்லை.
1. ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண - முத்துத்தாண்டவர்
2. வந்தே மாதரம் என்போம் - பாரதியார்
3. தேவ தேவ கலயாமிதே - சுவாதித்திருநாள்


அந்த காலத்து பாடல்களில் ஆலயமணி படத்தில் வந்த ஒரு மறக்க முடியாத பாடல் - கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா, கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலை ஆகுமா? டி.எம்.எஸ் அவர்களின் கம்பீர குரலில் அந்த பாட்டை கேளுங்கள்.அவருடன் பாடுபவர் எல்.ஆர்.ஈஸ்வரி
Get this widget | Track details | eSnips Social DNA


இளையராஜாவின் சில அற்புதமான பாடல்கள்
1. அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு
2. பூவ எடுத்து ஒரு மாலை - அம்மன் கோயில் கிழக்காலே
3. அந்தபுரத்தில் ஒரு மகராணி - தீபம்(சிவாஜியும் இளையராஜாவும் சேர்ந்த முதல் படம் - I still clearly remember my eldest brother,Who is crazy of sivaji-TMS combination, first told me that it is a great song from the new music director Ilayaraaja.That was in 1977 and I.R's 10th film)

4. பூங்கதவே தாழ்திறவாய் - நிழல்கள்



5. காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே
6. குயில புடிச்சு கூண்டில் அடைச்சு – சின்னத்தம்பி
7. மதுர மரிகொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்
8. மஞ்ஜள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் - முதல் இரவு
9. என் தாயெனும் கோயிலை காக்க மறந்திட்ட - அரண்மனை கிளி
10 என்ன பாட்டு பாட என்ன தாளம் போட - பொண்ணு ஊருக்கு புதுசு
11 உயிரே உயிரே உருகாதே - ஒருவர் வாழும் ஆலயம்
12 இளம் காதல் வீணை - வெள்ளை புறா ஒன்று
13 மாசறு பொன்னே வருக - தேவர் மகன்

14.ஆனால் இவையெல்லாம் விட ஒரு அருமையான பாடல் சந்திரலேகா படத்தில் வரும் -"அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்" நானும் பலரைப்போல இதுவும் இளயராஜாவின் பல நல்ல பாடல்களில் ஒன்றாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் அவருடைய இசை ஞானத்தை கர்நாடக இசை நன்கு தெரிந்த ஒரு நண்பர் எப்படி விளக்குகிறார் என்று பாருங்கள் .It is a bit lengthy and technical but I am tempted to include this observation to just highlight the level of understanding of music by the great Isai Gnani.

"""""""Hallo my dear friend - Since you've specified ‘Alla un aanai padi’ song under this raga, I’m encouraged to share something about this song with you. Its about the Prelude Sax piece of this Song. This part is a proof about Raaja’s level of understanding Music.. You keep hearing from him that “Music is one.. sawaras are one in all forms of Music”.. etc etc… Its because of such ideas that come to him that he says so…. I guess all Indian composers should openly admit Raaja’s supremacy about his understanding of what a ‘note’ or ‘scale’ mean. ( I mean swara or Shruthi). He really understand it at the same level of how the one who invented such concepts..

Let me come to the rationale behind all my superlative claims. This song ‘Allah un Aanai padi’ is set in pure maya malava gowlai.(I’ll abbreviate it as mmg). No point in time, the main melody thro’ out the song has a note outside mmg. The song scale is E major. (What I mean is, note E is the Sa for this song or in other words Shruthi of this song is ‘Moonu (3) kattai’). The song starts with a ‘Ohm’… But for this part E flat Major is the song scale. If you want, this ‘ohm’ part can be treated as either ‘Ni…. Sa….Ni’ in E major scale. But actually its ‘Sa…. Ri….Sa’ in E flat major scale(2.5 kattai shruthi). That means when some one first hears the song, he would assume the shruthi of the song is ‘rendra kattai’ without knowing what is there to follow. (I was such a victim !!!) If this is too much to digest, the crown comes during the start of the Sax piece.

We already discussed enough and more about how to form western chords inside carnatic scales long back in this forum when I had the opportunity to answer few queries of Mr.RS Balaji. We need to go back to them now. In mmg if you played the notes Ga + Dha + Ni you get another perfect major chord. For instance in this case, When you play Ga + Dha + Ni in E Major, You get G# Major chord. The sax piece that we were talking about starts after 4 bars of Rhythm once the ‘Ohm’ is over. But as and when 2 bars of the beat is over, a mild soft chord starts. This chord is G# Major.. (Or 6.5 kattai shruthi)… Sure enough.. shortly the sax piece starts with G# Major as the scale. If you want you can technically decode the starting of the sax piece as ‘ Pa Dha .. Pa Dha in the E major scale.. But actually it sounds Ri Ga.. Ri Ga.. in G# scale. I go crazy now… Luckily to my relief, a short veena piece comes and finishes the prelude as ‘Ga Pa ga ri Sa’ with the Sa as the note ‘E’ which remains the song scale for the rest of the portion..

If you want me to summarize in nutshell what happened, The Song started with D# (D# is same as E Flat) as scale.. Then the sax piece assumed G# as the scale and the song assumes E as the scale. In western perspective if you see, its very well common to increase the scale of a song (Typically towards the end) by half a note and continue singing with that. So that explains how a song in D# scale can switch to E. Also G# is a sub-chord in D# scale. So its very much explained how a G# chord still sounded very much in tune. Because the song started in D# and it switched from that base.

If you see from Carnatic perspective, all thro’ the prelude the notes used in the melody are in pakka mmg. So never the song sounds ‘abaswaram’.

Now coming to the combination of both the forms of music, Every other Indian composer who composes a song in mmg is forced to set chords and bass and western notes.. You will find every other composer invariably uses the combination of following chords if a song is composed in mmg: E, Am and G# minor (assuming the scale is E). No one dares to use G# major in a mmg song thou’ its still formed with notes of mmg scale. Because G# major really sounds little odd in the combination of other 3 chords). I guess Raaja is the only composer to use G# major effectively in a mmg song…

No ordinary musician can do this. To do this, you must understand western music to the level of Beethoven and carnatic music to the level of ‘Thyagaraja’. (This may seem an atrocious comparison to many.. But I guess I’ve justified it!!) This is the reason why I used so much of superlatives.

I really wonder how many of you really understood what I wrote. (You really need a Keyboard or a guitar or a melody instrument to infer what I’ve written). Please excuse me if it appeared too technical."""""""

மற்ற இசை அமைப்பாளர்களின் சில பாடல்கள்
1. கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் - ஒரு தலை ராகம் -டி.ராஜேந்தர்
2. ச ரி க மே ப த நி சே - மாத்தி யோசி - பாய்ஸ் - ஏ.ஆர்.ஆர்
3. என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு - சொக்க தங்கம் - தேவா
4. அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான் - 1956ல் வெளி வந்த அலிபாபாவும் 40 திருடர்களும் - இசை - எஸ். தக்ஷிணாமூர்த்தி

I hope you enjoyed the post and the songs. Coming next is a ragam for pleasant moments -ஆனந்த பைரவி

Labels: , ,

14 Comments:

  • At 3:04 AM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said…

    மாயா பீடஸ்வரூபினீ என்றதீக்ஷதர் கிருதியும் உண்டு.நல்ல் அலசல். நல்லபதிவு.

     
  • At 7:13 AM, Blogger manipayal said…

    நன்றி சார். அந்த பாடலை கேட்டு பார்க்கிறேன்

     
  • At 7:21 AM, Blogger manipayal said…

    எதோ உங்க அளவுக்கு இசை அறிவு இல்லாவிட்டாலும், கேக்கறத்துக்கும் கத்துகறத்துக்கும் ஆர்வம் அதிகம். அந்த ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இந்த போஸ்டுகள். இந்த மாதம் முழுவதுமாய் 15 போஸ்டுகள் போட இருக்கிறேன். கட்டாயம் வருகை தந்து விமர்சிக்க வேண்டுகிறேன்

     
  • At 9:28 AM, Blogger Mahesh said…

    arumai...enakku avlo carnatic theriyadhu..ana isai veriyan... Arumaiyana alasal...ellame nenjile ninra padalgal..

     
  • At 10:24 PM, Blogger manipayal said…

    Thanks once again Mahesh. You can learn even now at 20 when I am trying(at 49) to learn.Especially with the support and knowledge of a mother like yours. All the best. I would love to have your mother's views/reviews about my posts.

     
  • At 11:53 PM, Blogger Geetha Sambasivam said…

    ரொம்பவும் டெக்னிகலாய் அலசி இருக்கிறார். எனக்கு கர்நாடக சங்கீதம் ரசிக்கத் தான் தெரியும், நீங்களும் நல்லா ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். நல்ல அருமையான பதிவு. புதிய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

     
  • At 1:14 AM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said…

    ஆஹா கார்த்திகை மஹோத்ஸவமா?நடக்கட்டும்!

    எதோ உங்க அளவுக்கு இசை அறிவு இல்லாவிட்டாலும்

    என்னை குத்துவதில் என்ன ஒரு ஆனந்தம்! கிளம்பிட்டாங்கய்யா.....

    கட்டாயம் வருகை தந்து விமர்சிக்க வேண்டுகிறேன்
    அதைவிட வேறுஎன்ன எமக்கு வேலை

     
  • At 4:19 AM, Blogger manipayal said…

    வாங்க தலைவி, ஆமாம் அந்த நண்பரின் விளக்கம் ரொம்ப technical.சத்தியமாக எனக்கு ஒன்றும் புரியவில்லை.இருந்தாலும் எப்படியெல்லாம் இசை வல்லுனர்கள் பாடல்களை அணு அணுவாக ஆராய்ச்சி செய்கிறார்கள், அனுபவிகிறார்கள் என்பதை சொல்லவே அதை சேர்த்தேன். கூடவே இசை குடும்பத்தில் பிறந்தும் கர்நாடக இசையை முறையாக கற்று கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் வேறு.

     
  • At 4:23 AM, Blogger manipayal said…

    ""என்னை குத்துவதில் என்ன ஒரு ஆனந்தம்! கிளம்பிட்டாங்கய்யா""

    சார், உங்களை குத்துவதா - மடுவை பார்த்து மலை இப்படி சொல்லலாமா????????

     
  • At 4:31 AM, Blogger manipayal said…

    கட்டாயம் வருகை தந்து விமர்சிக்க வேண்டுகிறேன்

    ""அதைவிட வேறுஎன்ன எமக்கு வேலை""

    ஆஹா என்னோட (மதியம்) 2 மணி கச்சேரிக்கு 7 மணிக்கு முழு கச்சேரி செய்யும் வித்வானா? அதுக்காகவாவது ஒழுங்கா பாடனுமே

     
  • At 10:49 PM, Blogger Mahesh said…

    "good collection of songs! Few are easy to find and few are somewhat twisted. Nice to see such things are available in blogs. Idhellam kooda blogla irukkuma... indha internet sema use...indha vayasula unga isai aarvatha pakkum bodhu sandhoshama irukku"

    - My mom's views

     
  • At 12:44 AM, Blogger manipayal said…

    வணக்கம் மேடம், இன்டர் நெட்டுல எவ்வளவோ நல்ல,உபயோகமான விஷயங்கள் இருக்கு.உங்கள் வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி. இந்த மாதம் முழுவதுமாக 12-15ராகங்கள் பற்றி எழுத இருக்கிறேன். கட்டாயம் எல்லாவற்றையும் படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

     
  • At 12:45 AM, Blogger manipayal said…

    Thanks Mahesh for taking my request seriously and giving your mother's views.Keep visiting.Bye

     
  • At 8:23 AM, Blogger Mahesh said…

    Che..wats in this small thing...surely will update regularly with ur blog and u do it from ur side!

     

Post a Comment

<< Home