market passion

Friday, December 14, 2007

கச்சேரி ஸீசன் - 8.ஹம்சாநந்தி

ஹம்சாநந்தி ஒரு ஜனரஞ்ஜகமான ராகம்.

1. ஸ்ரீ நிவாச திருவேங்கடமுடையாள் என்ற ஒரு அருமையான பாபனாசம் சிவன் பாடல்.
2. பாவன குரு பவனகுரு
3. ஷன மதுரா நாராயணம் - ஜெயதேவர் அஷ்டபதி . சுதா ரகுனாதனின் தேன்மதுர குரலில் அந்த பாடலை இங்கே கேளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


திரை இசையில் இளையாரஜா 4 அற்புதமான பாடல்களை தந்துள்ளார்.

1.ராத்திரியில் பூத்திருக்கும் - தங்க மகன்
2.வேதம் அணுவிலும் ஒரு நாதம் - சலங்கை ஒலி/சாகர சங்கமம்
3.ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - பயணங்கள் முடிவதில்லை
4. வானம் நிறம் மாறும் - தாவணிக்கனவுகள்
5. காலையும் நீயே,மாலையும் நீயே - அந்த கால ஏ.எம்.ராஜாவின் ஒரு அருமையான மெலடி.

I am presenting 2 video songs for you in this raagam.First enjoy Kamal's brilliance in sagara sangamam in Hamsanandhi




Second Rajini's grace and style in Thanga magan in Hamsanandhi - In this song I feel S.janaki simply excelled SPB in brukas which is the beauty of this ragam.




அப்பாடா ஒரு வழியா 15 நாள்ல 8 ராகம் cover பண்ணியாச்சு. Another 5 to 7 ragams will be posted from the land of kacheeris - the singara Chennai from 18th.கச்சேரியெல்லாம் கேட்டுண்டே என் கதா காலக்ஷேபத்தை நடத்துகிறேன்.Bye,Bye.

Labels: , ,

5 Comments:

  • At 6:03 AM, Blogger Geetha Sambasivam said…

    சிங்காரச் சென்னைக்கு உங்களை வரவேற்கிறேன். நல்ல ஆராய்ச்சி, எனக்கு இவ்வளவு தூரம் ஆராய்ச்சி பண்ணும் அளவு சங்கீதம் தெரியாது. என்றாலும் ஒரே ராகமா இருக்கேன்னு தோணும், அவ்வளவு தான். நல்ல பதிவு.

     
  • At 6:29 AM, Blogger manipayal said…

    ஆஹா நம்பள வரவேற்க கூட ஒரு பெரிய கூட்டமா, பின்ன என்னங்க தலைவி (சிங்கம்) சிங்கிளா வரவேற்றாலும் அவங்க பின்னாடி எவ்வளவு தொண்டர்கள், சும்மா அதிருதுல்ல!!!!!!!!!!!!!!!

     
  • At 6:31 AM, Blogger manipayal said…

    பாராட்டுக்கு மீண்டும் நன்றி

     
  • At 9:34 PM, Blogger Mahesh said…

    aaga...ippadi oru raagam irukardhe enakku theriyadhu... pudhu vishayam onnu therinjunden...nanri..

    P.s: my mom out of station..so sorry,i'm unable to post her comments!

     
  • At 8:03 AM, Blogger Sudha said…

    Wish you a happy new year

     

Post a Comment

<< Home