market passion

Sunday, September 09, 2007

கவிதை

ஊடல்

அன்பே உன் மவுனத்தால் என்னை கொல்வது முறையா?
இன்று ஒரு முறையாவது அந்த மவுனத்தை கொன்று விடு.

காதல்

தீயாக நீ இருந்தால் நான் தினமும் தீக்குளிப்பேன்
தூசியாக நீ இருந்தால் எப்பொழுதும் நான் விழித்திருப்பேன்
திருவிழாவாக நீ இருந்தால் நான் உனக்குள் தொலைந்திருப்பேன்
எப்படி நீ வருவாயோ? என்னுடனே சேர்வாயோ?

Labels: , ,