market passion

Saturday, August 11, 2007

Art of Photography



இன்றைக்கு வலையில் ஏதோ தேடும்பொழுது சில புகைப்படங்கள் பார்த்தேன். அதில் இந்த இரண்டு படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. சரி இமேஜ் அப்லோடிங் பண்ணி பார்க்கலாம் என்று செய்த முயற்சி. உங்கள் பின்னூட்டத்தை பொறுத்து மற்ற படங்கள் வரும்

Labels: ,