market passion

Saturday, May 03, 2008

கவிதை

என்னை எனக்கே புரிய வைத்தாய்
உன்னில் என்னை உறைய வைத்தாய்
கன்னல் மொழி புரியாத எனக்கு
உன் கண்ணின் மொழி மட்டும் புரிய வைத்தாய்!!!!!

Labels: ,